Back to Languages

Tamil - Chapter 58 - Al-Mujadila

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 21 — Surah Al-Mujadila 58:21

தானும், தன் தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்கள் என்று அல்லாஹ் விதித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்