Back to Languages

Tamil - Chapter 6 - Al-Anam

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 134 — Surah Al-Anam 6:134

உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது