Back to Languages

Tamil - Chapter 6 - Al-Anam

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 43 — Surah Al-Anam 6:43

நம் வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந் ததையே (-பாவங்களையே) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான்