Back to Languages

Tamil - Chapter 61 - As-Saf

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 10 — Surah As-Saf 61:10

நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்