Back to Languages

Tamil - Chapter 61 - As-Saf

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 13 — Surah As-Saf 61:13

நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதைக் கொண்டு) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக