Back to Languages

Tamil - Chapter 62 - Al-Jumuah

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Jumuah 62:1

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை புகழ்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்