Back to Languages

Tamil - Chapter 62 - Al-Jumuah

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 3 — Surah Al-Jumuah 62:3

(தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரை இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பிவைத்தான்). அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்