Back to Languages

Tamil - Chapter 65 - At-Talaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 5 — Surah At-Talaq 65:5

அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த கட்டளை இதுதான். ஆகவே, எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்கிறாரோ, அவருடைய பாவங்களை அவன் மன்னித்து, (அவருடைய) கூலியையும் அவருக்கு பெரிதாக்கி விடுகிறான்