Back to Languages

Tamil - Chapter 65 - At-Talaq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 9 — Surah At-Talaq 65:9

ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆகிவிட்டது