Al-Quran
Multilingual
Download Book
Home
Lunar Calendar
Blog
About
Donate
English
Download Now
Home
/
Books
/
Tamil
/
Surah At-Tahrim (66)
/
Verse 1
Back to Languages
Tamil - Chapter 66 - At-Tahrim
Translation by Abdulhameed Baqavi —
Permalink
Previous Chapter
Next Chapter
English
Arabic
Urdu
Hindi
Bengali
French
Verse 1
— Surah At-Tahrim 66:1
நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது இல்லை என்று) நீர் ஏன் (சத்தியம் செய்து அதை ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்
View verse 66:1 page →
·
Raw JSON