Back to Languages

Tamil - Chapter 8 - Al-Anfal

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 20 — Surah Al-Anfal 8:20

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்