Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiBengaliFrench
Tamil - Chapter 8 - Al-Anfal
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 55 — Surah Al-Anfal 8:55
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்