Back to Languages

Tamil - Chapter 8 - Al-Anfal

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 58 — Surah Al-Anfal 8:58

(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை