Back to Languages

Tamil - Chapter 81 - At-Takwir

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 19 — Surah At-Takwir 81:19

நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்