Back to Languages

Tamil - Chapter 10 - Yunus

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 101 — Surah Yunus 10:101

வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்" என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக் எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக் மாட்டா