Back to Languages

Tamil - Chapter 10 - Yunus

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 40 — Surah Yunus 10:40

அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றானக அறிகிறான்