Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Tamil - Chapter 16 - An-Nahl
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 104 — Surah An-Nahl 16:104
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு