Back to Languages

Tamil - Chapter 16 - An-Nahl

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 128 — Surah An-Nahl 16:128

நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்