Back to Languages

Tamil - Chapter 16 - An-Nahl

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 83 — Surah An-Nahl 16:83

அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நன்றாக அறிகிறார்கள் பின்னர் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர்