Back to Languages

Tamil - Chapter 18 - Al-Kahf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 65 — Surah Al-Kahf 18:65

(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்