Back to Languages

Tamil - Chapter 18 - Al-Kahf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 83 — Surah Al-Kahf 18:83

(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; "அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீர் கூறுவீராக