Back to Languages

Tamil - Chapter 18 - Al-Kahf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 84 — Surah Al-Kahf 18:84

நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்