Back to Languages

Tamil - Chapter 18 - Al-Kahf

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 97 — Surah Al-Kahf 18:97

எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை