Back to Languages

Tamil - Chapter 19 - Maryam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 44 — Surah Maryam 19:44

என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்