Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Tamil - Chapter 19 - Maryam
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 56 — Surah Maryam 19:56
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்