Back to Languages

Tamil - Chapter 19 - Maryam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 77 — Surah Maryam 19:77

நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்" என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா