Back to Languages

Tamil - Chapter 19 - Maryam

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 80 — Surah Maryam 19:80

இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்