Back to Languages

Tamil - Chapter 20 - Ta-Ha

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 21 — Surah Ta-Ha 20:21

(இறைவன்) கூறினான்: "அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்