Back to Languages

Tamil - Chapter 20 - Ta-Ha

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 62 — Surah Ta-Ha 20:62

சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்