Back to Languages

Tamil - Chapter 20 - Ta-Ha

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 7 — Surah Ta-Ha 20:7

(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்