Back to Languages

Tamil - Chapter 23 - Al-Muminun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 37 — Surah Al-Muminun 23:37

நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்டப் போகிறவர்கள் அல்ல