Back to Languages

Tamil - Chapter 23 - Al-Muminun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 46 — Surah Al-Muminun 23:46

ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்