Back to Languages

Tamil - Chapter 23 - Al-Muminun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 6 — Surah Al-Muminun 23:6

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்