Back to Languages

Tamil - Chapter 23 - Al-Muminun

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 8 — Surah Al-Muminun 23:8

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்