Back to Languages

Tamil - Chapter 24 - An-Nur

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 17 — Surah An-Nur 24:17

நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்