Back to Languages

Tamil - Chapter 24 - An-Nur

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 5 — Surah An-Nur 24:5

எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்