Back to Languages

Tamil - Chapter 24 - An-Nur

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 7 — Surah An-Nur 24:7

ஐந்தாவது முறை, "(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்)