Back to Languages

Tamil - Chapter 25 - Al-Furqan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 12 — Surah Al-Furqan 25:12

(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்