Back to Languages

Tamil - Chapter 25 - Al-Furqan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 23 — Surah Al-Furqan 25:23

இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்