Back to Languages

Tamil - Chapter 25 - Al-Furqan

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 24 — Surah Al-Furqan 25:24

அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும், சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்