Back to Languages

Tamil - Chapter 27 - An-Naml

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 21 — Surah An-Naml 27:21

நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்" என்றும் கூறினார்