Back to Languages

Tamil - Chapter 27 - An-Naml

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 30 — Surah An-Naml 27:30

நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது இன்னும் நிச்சயமாக இது 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று (துவங்கி) இருக்கிறது