Back to Languages

Tamil - Chapter 27 - An-Naml

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 35 — Surah An-Naml 27:35

ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்