Back to Languages

Tamil - Chapter 30 - Ar-Rum

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 25 — Surah Ar-Rum 30:25

வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்