Back to Languages

Tamil - Chapter 32 - As-Sajdah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 24 — Surah As-Sajdah 32:24

இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்