Back to Languages

Tamil - Chapter 32 - As-Sajdah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 25 — Surah As-Sajdah 32:25

அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்