Back to Languages

Tamil - Chapter 33 - Al-Ahzab

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 21 — Surah Al-Ahzab 33:21

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது