Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Tamil - Chapter 34 - Saba
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 29 — Surah Saba 34:29
இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்; "உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?" என்று