Back to Languages

Tamil - Chapter 34 - Saba

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 48 — Surah Saba 34:48

கூறுவீராக "என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்