Back to Languages

Tamil - Chapter 39 - Az-Zumar

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 48 — Surah Az-Zumar 39:48

அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்